எதுவும் நிரந்தரமல்ல!

11:53 AM Hisham 1 Comments

சில சிந்தனைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை புரியவைக்கும். நம் வாழ்வின் சோகங்கள் துன்பங்களை போக்கும் ஒரு வீடியோ பதிவு.


நல்ல நண்பனை இழந்துவிடாதே!

10:28 AM Hisham 1 Comments

வாழ்க்கையில் அவ்வளவு எளிதில்  நல்ல நண்பர்களின் நட்பு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் நல்ல நட்பும் சிலருக்கு நீடிப்பதில்லை. என்றும் நட்புடன் நீடிக்க 6 எளிய வழிகள் இந்த வீடியோவில்.


பிரச்சினைகளை தீர்க்க எளிய வழிகள்

3:00 PM Hisham 1 Comments

பிரச்சினைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. வருகிற பிரச்சினைகளை தீர்க்கும் வழிகளை அறிந்தால் அதுபோல் ஆனந்தம் வேறில்லை. பிரச்சினைகளை தீர்க்க உதவும் 5 எளிய வழிகள் இந்த வீடியோவில்.


அதிஷ்டத்தை அடையும் வழி!

8:36 PM Hisham 0 Comments

வாழ்வில் அதிஷ்டம்இல்லை என்ற வருத்தத்தை கடந்து அதிஷ்டமே வாழ்க்கை என்று வாழ சில எளிய வழிகள் இந்த வீடியோ பதிவில்.


கத்தியுடன் வந்தவரை கட்டியணைத்த போலீஸ்

10:41 AM Hisham 0 Comments

கோபமும் ஆத்திரமும் சில சமயம் நமது கண்ணையே மறைத்துவிடுகிறது...


தவறுகளை தவிர்ப்போம்!

10:09 AM Hisham 1 Comments

தவறுகளை தவிர்க்க ஜப்பானியர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் போகா யோகே முறை.


துப்பாக்கி ரவையும் துளைக்காத நம்பிக்கை

1:19 PM Hisham 0 Comments

எதிர்பாரா விதமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இந்திய வீரர் மீண்டு வந்து சாதித்த கதை.



சாதிக்க வயது தடையில்லை

11:25 PM Hisham 0 Comments


சாதிக்க பிறந்த யாருக்கும் வயது என்றும் ஒரு தடையல்ல. 30 வயது கடந்து வாழ்வில் வெற்றி கண்ட மனிதர்களின் சாதனைப்பயணம் எப்படி அமைந்தது என்பதை காணுங்கள்.


ஒலிம்பிக் வீரனின் வாழ்வை மாற்றிய ஓட்டப்போட்டி

4:15 PM Hisham 0 Comments


தந்தையின் தோள்களை தாங்கியபடி தோல்வியை ஏற்றுக்கொண்ட ஒலிம்பிக் வீரனின் வாழ்வை மாற்றிய 400 மீட்டர் ஓட்டப்போட்டி கற்றுத்தரும் பாடம்.

என்ன இல்லை நம்மிடம்?

11:04 PM Hisham 0 Comments



தன்னிடம் எதுவுமில்லை என்று வருந்துபவர்க்கு புத்தர் சொன்ன அறிவுரை.

தாயின் தியாகம்

11:21 PM Hisham 0 Comments


தாயின் அன்பை புறக்கணித்து அவள் செய்த தியாகங்களை குறைத்து மதிப்பிடும் பிள்ளைகளுக்கு... 


இலக்குகளை நிர்ணயிப்போம்

11:51 AM Hisham 0 Comments


இரண்டாம் உலகப்போரில் அனு குண்டுத்தாக்குதலால் ஜப்பான் துவண்டுபோயிருந்த சமயம் நம்பிக்கையுடன் Sony நிறுவனம் வெற்றிபெற்ற கதை.

நிராகரிப்புகளை வெல்வோம்!

12:48 PM Hisham 0 Comments

நமது வெற்றிப்பயணத்தில் சந்திக்கும் நிராகரிப்புகளுக்கு எப்படி முகம் கொடுப்பது? சாதனையாளர்கள் நிராகரிப்புகளை எப்படி எதிர்கொண்டனர்?

வட்ஸ் அப்பின் இணை நிறுவுனர் ப்ரயன் அக்டனின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சிறு வீடியோ பதிவு.




தன்னம்பிக்கையை இழக்காதே!

12:30 AM Hisham 1 Comments

சவால்கள் சோதனைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கும் நல்ல காரியங்களை விட்டு விடும் நமக்கு, வாழ்வை இழந்தும் இலட்சியத்தில் வென்ற வொஷிங்டன் ரோப்ளிங்கின் வாழ்க்கை நல்ல பாடம்.