அன்புள்ள நண்பர்களுக்கு

17:20 Hisham Mohamed - هشام 5 Comments

என்னுடைய தளத்தை பார்வையிடும் நண்பர்களே உங்களுடைய அன்பை ஒரு நாலு வார்த்தைகளால் வெளிப்படுத்தக் கூடாதா...........
எதிர்பார்க்கிறேன் உங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் நட்பையும்.
என்னைப்பற்றி முழுமையாக வெகுவிரைவில் எழுதுகிறேன்.

5 COMMENTS:

வாருங்கள், உங்கள் பதிவு தமிழ்மணத்தில் தெரியும் போது கவனம் பெறும், அப்போது நாலு என்ன நாற்பது வார்த்தைகளில் கூட வெளிப்படுத்துவார்கள்.

தங்கள் வரவு நல்வரவு ஆகும்.

HISHAM said...

நன்றி கண்ணன்
தமிழ்மணத்தில் என்னுடைய பதிவை சேர்க்க முயற்சி செய்தேன் ஆனால் பலன் கிடைக்கவில்லை. என்ன செய்லாம் சொல்லுங்கள்.........

தொடரட்டும் நட்பு.

பாபு said...

தமிழ் மணத்தில் இணைக்க அதிலேயே வழி சொல்லபட்டிருக்கும்,அதில் இணைப்பதோடு மட்டும் அல்லாமல் ஒவ்வொரு முறை பதிவிடும்போதும் தமிழ் மணத்தில்,"இடுகைகளை புதுப்பிக்க " என்ற இடத்தில் உங்கள் வலைபக்கத்தை பேஸ்ட் செய்து "அளி" என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்

உங்கள் பக்கத்தில் இருக்கும் word verification option ஐ எடுத்து விடவும் ,அப்போதுதான் பதிவிற்கு கமெண்ட்ஸ் வரும்

மேலும் தகவல்களுக்கு ஹெல்ப் சென்டர் -இல் சென்று பார்க்கவும்

HISHAM said...

நன்றி பாபு
தற்பொழுது என்னுடைய பதிவுகளை தமிழ்மணம் ஏற்றுக கொள்கிறது.
தொடரட்டும் நட்பு

Goban said...

Best of Luck.... U guys no need PR