யானை தாக்கி உயிரிழந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் - இலங்கை.

10:30 Hisham Mohamed - هشام 1 Comments


இலங்கை, மொனராகல பிரேதேசத்தில் குளத்தில் விழுந்த யானையையும் அதன் குட்டியையும் காப்பாற்ற முயன்ற பொது மகன் ஒருவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

வேடிக்கை என்னவென்றால் வன விலங்கு அதிகாரிகளோ சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்கள், பொலிசார் தன் பங்கிற்கு உயிரிழந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தவரை கைது செய்தார்கள்.

1 COMMENTS:

v.sinthuka said...

அண்ணா நல்லதுக்கு காலம் இல்லை என்பார்களே. அது தான் இதுவோ........?