நட்புக்கு இலக்கணம் ஆண்கள்

11:04 Hisham Mohamed - هشام 3 Comments


பெண்கள்
ஒரு மனைவி இரவு முழுதும் வீட்டுக்கு செல்லாமல் அடுத்த நாள் காலையில் தன்னுடைய கணவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் தன்னுடைய தோழி வீட்டில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த கணவர் தன்னுடைய மனைவியின் பல இடங்களில் இருக்கும் பத்து தோழிகளிடம் விசாரித்த போது பத்து பேரும் அவள் வரவில்லையென சொல்லியிருக்கிறார்கள்.

ஆண்கள்
ஒரு கணவர் இரவு முழுதும் வீட்டுக்கு செல்லாமல் அடுத்த நாள் காலையில் தன்னுடைய மனைவிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் தன்னுடைய நண்பன் வீட்டில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அந்த மனைவி தன்னுடைய கணவரின் பல இடங்களில் இருக்கும் பத்து நண்பர்களிடம் விசாரித்த போது 5 நண்பர்கள் தன்னுடன் தங்கியதாகவும் 5 பேர் இன்னும் தங்களுடன் தங்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

எப்படி மாமா இப்படி திறந்த புத்தகமா இருக்கீங்க

3 COMMENTS:

பெண்கள் பிரச்சினையொன்றுக்கு வித்திட முயன்றிருக்கிறார்கள்.
ஆண்கள் பிரச்சினை எதுவும் ஏற்படாமல் பாதுகாக்க முயன்றிருக்கிறார்கள். :)

Anonymous said...

Pinnitteenga mamu...
NANBAN

v.sinthuka said...

எப்படி அண்ணா கண்டு பிடித்தீர்கள்....?
பெண்கள் பொதுவாக (எல்லா பெண்களையும் சொல்லவில்லை ) பிரச்சனைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதில் அதிகம் அக்கறை காட்டிக்கொள்வார்கள். எனவே மனைவியின் நண்பிகள் அப்படி சொல்லி இருக்கலாம்.

வெட்கப்பட வேண்டிய உண்மைகளில் இதுவுமொன்று என கருதுகிறேன்
நானும் ஒரு பெண் என்ற வகையில்..............