மும்பாய் யுத்தக்களமுனையின் மறக்க முடியாத தருணங்கள்.
இந்திய வரலாற்றில் பதியப்பட்ட மிக மோசமான தாக்குதல்.
60 மணி நேர தாக்குதலில் உயிர் தியாகங்களுக்கு பின்னர் மனித நேயம் ஜெயித்தது.
இந்தியா விழித்துக்கொள்ள இது தக்க தருணம்.
20 முதல் 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞாகள் குழு முழு உலகையும் திரும்பிப்பார்க்க இடம் கொடுத்தது இந்திய பாதுகாப்பில் இருந்த ஓட்டைகள்தான்.
ஒரு பிரதமராக தேசத்தை வழிநடத்தி செல்லவேண்டிய மன்மோகன் சிங் இது தொடர்பாக கொஞ்சம் தாமதமாகவே குரல் கொடுத்தார்.
அயராத இந்திய பாதுகாப்பு படையின் முயற்சி பாராட்டத்தக்கது.

தாக்குதல் மேற்கொள்ளவந்த தீவிரவாதிகள்........




தமது மக்களுக்காக போராடும் இராணுவ வீரர்கள்.



உயிரிழந்த பெண் ஊடகவியலாளரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மும்பாய் தாக்குதலில் உயிரிழந்த தாஜ் ஹோட்டல் அதிகாரி Vijaya Rao இன் தாய் புகைப்படத்துடன்.

60 மணி நேர தாக்குதலில் உயிர் தியாகங்களுக்கு பின்னர் மனித நேயம் ஜெயித்தது.


4 COMMENTS:
///20 முதல் 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞாகள் குழு முழு உலகையும் திரும்பிப்பார்க்க இடம் கொடுத்தது இந்திய பாதுகாப்பில் இருந்த ஓட்டைகள்தான்.//
நிச்சியமாக
எனக்கென்னவோ ஜெயித்தது இந்திய பாதுகாப்பு துறை என்பதில் வலுவான சந்தேகம். மணித்தியாலம் தாகுபிடித்தது ரஜனி பாசையில் நீங்கள் எல்லாம் ஆம்பளைங்களா என்று கேட்க தோன்றுகிறது. இத்தன வருசமா சண்ட பிடிச்சு ஜெயிக்க முடியாட்டி அவங்க கேட்கிறத கொடுக்கிறது தானே
எனக்கென்னவோ ஜெயித்தது இந்திய பாதுகாப்பு துறை என்பதில் வலுவான சந்தேகம். 60 மணித்தியாலம் தாகுபிடித்தது ரஜனி பாசையில் நீங்கள் எல்லாம் ஆம்பளைங்களா என்று கேட்க தோன்றுகிறது. இத்தன வருசமா சண்ட பிடிச்சு ஜெயிக்க முடியாட்டி அவங்க கேட்கிறத கொடுக்கிறது தானே
கருத்துரையிடுக