இசை உலகம் சஞ்சிகையில் என் வலைப்பூ

AM 10:17 Hisham Mohamed - هشام 8 Comments

பதிவு போட வேண்டும் என்று ஆர்வத்தோடு ஆரம்பிக்கிறேன். ஆனால் நாலே வார்த்தைகளில் எழுத்துக்கள் முட்டிமோத இதை எழுத முடியுமா முடியாதா என்கிற போராட்டத்தின் முடிவில் பாதியில் பதிவு செய்த பதிவுகள் ஏராளம். இந்த முறை பதிவிடாமல் திரும்பப்போவதில்லை.

என் வலைப்பூ தொடர்பான தகவல்களை பிரசுரித்த இசை உலகம் சஞ்சிகைக்கும் தொடுப்பு கொடுத்த சகா லோஷனுக்கும் நன்றி சொல்லி உறவை தூரமாக்க நான் விரும்பவில்லை.

மன்னித்துவிடுங்கள் கடந்த சில நாட்கள் பம்பரமாய் சுழன்றதில் என் சக்கரங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டேன் உங்களிடம் அனுமதி வாங்காமலேயே.

வெற்றி வானொலியின் முதலாவது பிறந்த(காதலர்) தினம், தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி, வீட்டு வேலைன்னு பெப்ரவரி மாதத்தின் 20 நாட்கள் போனதே தெரியல.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி நண்பர்களே.

8 COMMENTS:

Sinthu சொன்னது…

"வெற்றி வானொலியின் முதலாவது பிறந்த(காதலர்) தினம்,"
அந்த அடைப்புக்கு போட்ட matter கொஞ்சம் இடுக்குதே அண்ணா............... சொல்லாம விட்டிட்டீங்களே. lol...........
tell it later...

பெயரில்லா சொன்னது…

Hello Brother

Nan thinamam ungalathu pathivai ethirparthu emanthu pokiren.
nandri
vvk

கார்த்தி சொன்னது…

வாழ்த்துக்கள்!!!
நல்ல பதிவுகளை தொடர்ச்சியாக விரைவில் எதிர்பார்க்கிறோம்.
நேரம் ஒதுக்குங்கள் அண்ணா!!!!

ARV Loshan சொன்னது…

வாழ்த்துக்கள் ராமசாமி.. கலக்குங்கள்.. இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்..

முக்கியமான விஷயம் தப்பித் தவறி எழுத மறந்தாலும், அந்த (எதுன்னு உங்களுக்கே தெரியும்) விஷயத்தை மறந்துராதீங்கன்னு நண்பர்கள் சொல்ல சொன்னார்கள்.. ;)

kuma36 சொன்னது…

அப்பாடா வந்திடிங்களா? இசை உலகம் சஞ்சிகையில் உள்ள அந்த பக்கத்தையும் தந்திருக்கலாமே? பரவாயில்லை வாங்கி பார்த்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்கள்.

K.THARANEETHARAN சொன்னது…

வாழ்த்துக்கள். விரைவில் தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள்.
பணி தொடரட்டும்

பெயரில்லா சொன்னது…

எத்தனையோ பிரபல வலைப்பதிவர்கள் இலங்கையில் இருக்க உங்களைப்போன்ற கத்துக்குட்டிப் பதிவர்களை மட்டும் இசையுலகம் பிரசுரிக்கின்றதே எவ்வளவு காசு கொடுக்கின்றீர்கள்? வீரகேசரிகாரன் காசு கொடுத்தால் எதுவும் செய்வானே?