Abraham Lincoln's Letter to His Son's Teacher | Tamil

PM 11:22 Hisham 6 Comments

ஆபிரஹாம் லிங்கன் தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம் 

உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டாலர் , உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டாலரை விட மதிப்பானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அவனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும்
கற்றுக்கொடுங்கள்..








6 COMMENTS:

அருமை...

http://valarumkavithai.blogspot.in/2014/03/blog-post_14.html மூலம் உங்கள் தளம் வருகை... தொடர்கிறேன்...

வாழ்த்துக்கள்...

அன்பிற்குரிய இஸாம் முகமத் அவர்களுக்கு வணக்கம். உங்கள் தளத்தில் ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்தேன் படித்தேன் கேட்டேன்... மிகவும் அருமை. இதுபற்றி நம் தமிழ் இதழ்களில் கேள்விப்பட்டிருந்தாலும் முழுக் கடிதத்தையும் தமிழில் வாசித்த அனுபவத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றி. இதை மொழிபெயர்த்தது யார்? அடக்கமான-கம்பீரமான- குரலில் வாசித்தது யார் என்னும் தகவலையும் சேர்த்திருக்கலாம். இதனைத் தங்கள் தளத்தின் இணைப்புடன் எனது தளத்தில் இட்டிருக்கிறேன். பார்க்க வேண்டுகிறேன். http://valarumkavithai.blogspot.in/2014/03/blog-post_14.html தங்கள் தளத்தில் ஃபாலோயராக இணையப் பலமுறை முயன்றும் முடியவில்லையே? தவறு என் தளத்திலா? தெரியவிலலையே? நன்றி. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள். வணக்கம்.

மிகவும் அருமை...

நீங்கள் வாசித்த விதம் மிகவும் இயல்பாய்....

மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது. அருமை மகன் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு - உருகும் அன்பான அப்பா!..

இனிய பதிவுக்கு மிக்க நன்றி..

மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது. அருமை மகன் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு - உருகும் அன்பான அப்பா!..

இனிய பதிவுக்கு மிக்க நன்றி..

மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது. அருமை மகன் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு - உருகும் அன்பான அப்பா!..

இனிய பதிவுக்கு மிக்க நன்றி..