நண்பர்கள் மன்னிக்கனும்

14:55 Hisham Mohamed - هشام 7 Comments


பல நாட்கள் கழித்து பதிவுலகை திரும்பிப்பார்க்கிறேன். நலம் அறிய வந்த நண்பர்கள் மன்னிக்கனும். இருந்த வேலைகள் காரணமாகவும் மனக்கவலை காரணமாகவும் பதிவெழுதும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

கடந்த 24ம் திகதி என் பிறந்ததினத்தை ஞாபகம் வைத்து வாழ்த்துச்சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

துணிச்சலோடு சவாலை சந்திக்க தயாராகிவிட்டேன் நீங்கள் கொடுத்த தைரியத்தால். சந்திக்க சவால்கள் இல்லாமல் போனால் சாதிக்க முடியாமல் போய்விடும்னு அடிக்கடி ராமசாமி அண்ணே சொல்லுவார்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

7 COMMENTS:

சிங்கம் மீண்டும் களத்தில்....
எவ்வளவு காலத்திற்கு பிறகு....
இனிபதிவுகள் களைகட்டட்டும்..
உடையுங்கள் சவால்களை....

வருக நண்பரே நீண்ட நாட்களாக காணவில்லையே என்று தேடினோம்... தொடருங்கள்...

நன்றி கார்த்தி , சந்ரு.......

ஆவலோடு ஒவ்வொரு நாளும் உங்கள் வலைக்குள் வந்தால் ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு தான் திரும்புவதுண்டு. ஆனால் இனி மேல் அப்படி நடக்காது என நினைக்கிறேன். அது சரி, பகிர்ந்து கொள்ள முடியுமானால் உங்கள் மனக் கவலையை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ஹிஷாம்.....

(உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்... வந்து தொடருங்கள்...)

வாழ்த்துக்கள் ஹிஷாம்....

வலைப்பதிவுகளில் வழங்கப்படும் சுவாரஷ்ய விருதை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கின்றேன். அதை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு சமர்பித்து மகிழ்கின்றேன்
வாழ்த்துக்கள்.
பார்க்க கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்.
http://vidivu-carthi.blogspot.com/2009/07/blog-post.html

மீண்டும் பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கின்றோம.

SShathiesh said...

என் தளத்தில் உங்களுக்கும் விருது வழங்கி மகிழ்ந்துள்ளேன். அந்த சந்தோசத்தில் பங்க கெடுப்பதோடு இந்த சங்கிலியை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

FAHATH said...

hai pa super thodarunga ok