நிராகரிப்புகளை வெல்வோம்!

12:48 PM Hisham 0 Comments

நமது வெற்றிப்பயணத்தில் சந்திக்கும் நிராகரிப்புகளுக்கு எப்படி முகம் கொடுப்பது? சாதனையாளர்கள் நிராகரிப்புகளை எப்படி எதிர்கொண்டனர்?

வட்ஸ் அப்பின் இணை நிறுவுனர் ப்ரயன் அக்டனின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சிறு வீடியோ பதிவு.




தன்னம்பிக்கையை இழக்காதே!

12:30 AM Hisham 1 Comments

சவால்கள் சோதனைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கும் நல்ல காரியங்களை விட்டு விடும் நமக்கு, வாழ்வை இழந்தும் இலட்சியத்தில் வென்ற வொஷிங்டன் ரோப்ளிங்கின் வாழ்க்கை நல்ல பாடம்.