கணவனையும் மகனையும் இழந்த தாய்க்கு நீதி வேண்டும்

முற்பகல் 12:24 Hisham 0 Comments

நமக்கு நெருக்கமான ஒருவருக்கு நடக்கும் வரை எதுவும் ஸ்க்ரோல் செய்யும் வேகத்தில் கவலையோடு கடக்கும் செய்திகளில் ஒன்றுதான். 
 

கடமையில் கண்ணியம் காத்த எத்தனையோ காவற்துறையினர் போற்றப்படும் தமிழகத்தில் இன்று ஒரு சில அதிகாரிகளின் நடத்தை வருத்தமளிக்கிறது. 
 முடக்க நிலை தொடரும் இத்தருணத்தில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அந்த அப்பாவ்விகளை நசுக்குவதை விடுத்து அவர்கள் முறையாக வழிநடத்தப்பட வேண்டும். அண்மையில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் தன் கணவனையும் மகனையும் இழந்து தவிக்கும் தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும்.

அந்த நீதி வெறுமனே ஒரு இடமாற்றமாக இருந்துவிடக்கூடாது. கொலைவழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். உறங்கும் மனித உரிமை அமைப்புகள் எழுந்து குரல் கொடுக்க வேண்டும்.

.