கிரிகோத்து காமடி

1:07 PM Hisham Mohamed - هشام 2 Comments

IPL காய்ச்சல் தலைக்கடித்து பித்து பிடித்துப்போய் இருக்கும் தருணத்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் நடந்த சில விசுக்கோத்து மேட்டர்களை பார்த்து சிரிக்க ஞாயிற்றுக்கிழமை நேரம் இருக்கும்னு நம்புறன்.



சிரிச்சு முடிச்சிட்டு கொஞச்ம் சீரியசான விஷயங்களையும் நகைப்பான ரன் அவுட்களையும் பார்க்கலாமா!!
(இதுல சில ரன் அவுட்களை பார்க்கும் போது எனக்கு அரசியல்வாதிகளை ஞாபகம் வருது. உங்களுக்கு எப்படி?)


2 COMMENTS:

லோகு said...

nalla irukkunga..

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்