சூப்பர் ஸ்டார் ஏன் இப்படி ஆயிட்டாரு?

22:03 Hisham Mohamed - هشام 9 Comments

இந்த மொக்கை பதிவ பார்க்க முடிவெடுத்த முக்கால்வாசி பேருக்கும் முதல்ல என் வணக்கம். முக்கியமான வேலை இருக்கிறவங்க முதல்ல அத முடிங்க. (ரைமிங்கா இல்ல...)

பதிவெழுத மேட்டர் தேவை. அதுக்காக மனசுல உள்ளதெல்லாம் கொட்டிடேன்னா. நிழலுக்கு ஒதுங்கவும் மரம் கிடைக்காது.

கிடைக்கிற மேட்டரெல்லாமே டக்கால்டியா இருக்கு போஸ். ஒன்னு அடுத்தவன் பிரச்சினையா ஆயிடுமோன்னு ஒரு நினைப்பு இல்லைன்னா நடுநிலைமை பேசிக்கிட்டு ராமசாமியண்ணே நியாயம் கேட்டு வாராரு. (எப்படித்தான் யோசிக்கிறாங்களோ)

ஒரு முடிவெடுத்துட்டன். முடிவெடுத்தா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்னு பஞ்ச் டயலோக்கெல்லாம் நாம பேச கூடாது அப்புறம் பாவம் விஜய். அவர் படத்துல இது ஒன்னுதான் கொஞ்சம் சுமாரா இருக்கு.

இனி மேட்டருக்கு வாங்க தமிழ் சினிமாவின் ஓட்டைகளுக்குள் கொஞ்சம் காது கொடுத்தேன் வைரமுத்துவின் குதிரையும் பால் தரும் போல இருக்கே.

கோடம்பாக்கத்துல இப்ப ஒரே பரபரப்பு. ஒரு மாசத்துக்கு எவன் படத்தையும் எந்த தியேட்டர்லயும் ஓட்ட முடியாது பாருங்கோ. ஏப்ரல் மாசத்துல பண மழை கொட்டும் IPL போட்டிகள் ஆரம்பமாவதுதான் முக்கயமான காரணம். ஆனால் இம்முறை பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்குங்கிறதால போன வருசத்தை போல பய புள்ளங்கைங்க போவாய்ங்களான்னு தெரியல.

பாவம் கந்தசாமியை ஏப்ரல் ஏமாத்திகிட்டு இருக்கு. ஓநாய் வருது கதை மாதிரி கந்தசாமி ஏப்ரல் வருவேன்னு சொல்லி வராததால ஏப்ரல் இப்ப கந்தசாமிய ஏமாத்திடிச்சு. விக்ரம் பாடுறத கேட்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்கனுமோ தெரியல.

ஹீரோவை நம்பி படமெடுக்கிற கோடம்பாக்கத்துல எப்பவாவது இருந்துட்டு ஒருக்கா கதாநாயகியை மையப்படுத்தி படமெடுப்பாய்ங்க. ஆனால் சுந்தர் C படத்த நமீதாவை நம்பித்தான் எடுக்குறாய்ங்க. தடபுடலா அடுத்தடுத்து வந்த பெருமாள், தீ இரண்டு படமும் ரெண்டு வாரம் கூட ஓடல இலங்கையில. இதுக்கு பிறகு சுந்தர் C வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறது ராமசாமி அண்ணே பொக்கட்டுக்கு நல்லது.

என்னதான் தலைவன்னு தலையில தூக்கி வச்சிகிட்டு ஆடினாலும் அந்தரங்கத்தை அரங்கேற்ற மாட்டாரு. எந்திரன் படப்பிடிப்பின் போது ஒரு அறைக்குள் பாசக்காற பயலுகள தொரத்திட்டு நாலு பேரோட கெமராக்கு முன்னால தலைவா உங்களுக்கு எதுக்கு இந்த சீன்னு ராமசாமி அண்ணே கேட்க சொன்னாரு.

கொஞ்ச நாளா நீங்க பன்னுறது எனக்கு நான் கடவுள் படம் பாத்த மாதிரியே இருக்கு. இந்த பதிவப்போல ஒரு மொக்கை படத்தை பாத்துட்டு நல்லா இருக்குன்னு பாராட்டுறதும். அதுல நடிச்ச ஹீரோயினை வீட்டுக்கு அழைத்து விருந்து வைச்சு ஒட்டி நின்னு படம் புடிக்கிறதும். நான் விரும்பும் சூப்பர் ஸ்டாருக்கு நல்லா இல்லை. உங்களுக்கு எப்படியோ?
அது என்னமோ என்ன மாயமோ தெரியல ஒஸ்கார் வாங்கின தமிழன் மட்டும் தலைவா உ
ன் கண்ணுக்குத்தெரியவே இல்ல.

நயன நடிகை
க்கு ஆப்பு வைக்கிற மாதரி வெச்சு ஆப்பிள் கொடுத்த பஞ்சாயத்து பா.. பா... பா.... (ராமசாமி அண்ணே ஒன்னு நீங்க சொல்லுங்க இல்ல என்ன சொல்ல விடுங்க)

பா.. பா.. பா....
வேணாம் நீங்களே சொல்லுங்க.9 COMMENTS:

SUREஷ் said...

தலைப்பு சூப்பர்

shathiesh said...

தலைவருக்கு நேரம் போகலையாம் உங்களுக்குமா?

LOSHAN said...

அண்ணே ராமசாமி ennaachu உங்களுக்கு? இப்படி புலம்ப ஆரம்பிச்சிட்டீங்க>?

ஓகோ ரஜனிக்கும்,சுந்தர் சீக்கும், ஏன் சிம்புவுக்குப் பிறகு, இளைத்த தளபதிக்கும் கிடைத்தது உங்களுக்கு கிடைக்கல எண்டு பொறாமையோ? ஹீ ஹீ..

ஆனால் புலம்பல் கவிதைத் தனமா இருக்கு,, ;)

அது சரி, அதென்னா பா பா பா.. (எனக்கு மட்டும் மெயில் பண்ணி விடுங்க)

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

Niyaz said...

From first line its self its clear ...vetti payal enna panalamnu yosichurakan...poalapatha ambtayan than thalaya serachukuvan......ingae Rajini,Vijay thanae yaru vena ena vena pesalam....pesurar.....intha blog kandupudichavana Tha......i.....serupalae adikanum......orupadiya ethavadhu pannama vetti thanama.....en islathla irukura mutta thanatha sollu.....ramdan nu 30 naal nonbu nu evening anavudanae aatampodarathau sollu ....naan kadavul...unamathuri islathula aal irukura varaikum......mumbai,kovai gundu vedipu irukum.......ungalala nangalum bathikapadrom...matha veri pudicha peyae...nadigar nadigaina ena venalum pesalam....nee intha pathivu podum bothu un amma enna pannanga.....atha oru blogla nalaiku varum......njoy panuda....islathin throgi.....

Sinthu said...

"ஒரு முடிவெடுத்துட்டன். முடிவெடுத்தா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்னு பஞ்ச் டயலோக்கெல்லாம் நாம பேச கூடாது அப்புறம் பாவம் விஜய். அவர் படத்துல இது ஒன்னுதான் கொஞ்சம் சுமாரா இருக்கு."
என்ன சதீஷ் உங்க ஆளைப் பற்றி இப்படி எல்லாம் சொல்றாரே விட்டிட்டா இருக்கிறீர்?

//இந்த மொக்கை பதிவ பார்க்க முடிவெடுத்த முக்கால்வாசி பேருக்கும் முதல்ல என் வணக்கம்.//

வேனா அழுதிடுவேன்

//நயன நடிகைக்கு ஆப்பு வைக்கிற மாதரி வெச்சு ஆப்பிள் கொடுத்த பஞ்சாயத்து பா.. பா... பா....//

இது என்னானு சொல்லுங்களேன்

வருகைக்கு நன்றி சுரேஷ், சதீஷ், சிந்து.....
-----------------------
//ஓகோ ரஜனிக்கும்,சுந்தர் சீக்கும், ஏன் சிம்புவுக்குப் பிறகு, இளைத்த தளபதிக்கும் கிடைத்தது உங்களுக்கு கிடைக்கல எண்டு பொறாமையோ?//

அப்படி என்ன கிடைச்சுது லோஷன் சார்?????
-------------------------
கலை இது கூடவா தெரியல பா@##^##$%.
-----------------------
வருகைக்கு நன்றி நியாஸ். இறைவன் உங்களுக்கு நல்வழியை காட்டட்டும். இத்தனையையும் சொல்லும் உத்தமன் நீங்கள் நல்லதை செய்யுங்கள்.
"எந்த ஒரு சமூகமும் தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ளாத வரை இறைவனும் அவர்களை திரும்பியும் பார்ப்பதில்லை" அல்குர்ஆன்.

Thusha said...

"ஒரு முடிவெடுத்துட்டன். முடிவெடுத்தா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்னு
"இனி மேட்டருக்கு வாங்க"

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதன் அண்னா இருந்த ஒரு இமேஜ் யை கூட டமாகே ஆக்கிட்டிங்க