ஐயோ பத்திகிச்சி

13:07 Hisham Mohamed - هشام 9 Comments

ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்...
எங்க கடைசியா ஒரு முறை எல்லாரும் சிரிங்க பார்க்கலாம்.


ஹிலரி : என்ன ஆப்பிள் மட்டும்தானா?


சத்தியப்பிரமானத்திற்கான ஒத்திகை எடுக்கும் ஒபாமா. என்னதான் ஒத்திகை எடுத்தும் இப்படி ஆயிடுச்சேன்னு ராமசாமி அண்ணே அலட்டிக்கிறாரு.ஒபாமா : முட்டிக்கலாமா முட்டிக்கலமா.......!!

பின்னால இருக்கிற நாலு பேரும் : ''ஜயையோ நாங்க ஒன்னையும் பார்க்கல.''


முதல் நாள் பதிவி ஏற்பு நிகழ்வை தொடர்ந்து ஓய்வுக்கு தயாராகும் ஒபாமா
உலகமே மதிக்கிற ஒரு ஜனாதிபதி பதவியேற்று கடமைகளை ஆரம்பித்தது புஷ் காலாகாலமாக பாரம்பரியமாக பின்பற்றி வந்த நடைமுறைகளில் ஒன்றான ஜனாதிபதி அலுவலகத்தில் கோர்ட் அணியும் வழமையை கைகழுவிய பின் தான். இளவரசி டயானாவிற்கு பிறகு ஊடகங்கள் தங்கள் மரதன் ஓட்டத்தை ஆரம்பித்திருப்பது ஒபாமைவை துரத்தித்தான்.

9 COMMENTS:

இர்ஷாத் said...

இது சூப்பர் ..

கலக்கலான ஃபோட்டோஸ்!

Sinthu said...

நல்ல பதிவு....
மீண்டும் அனல் பறக்கிறது உங்கள் வலைத் தளம்...

ஒபாமாவின்ர சத்தியப்பிரமாணம் சொதப்பிடுச்சா????
நான் அதை பாக்கல

:)
அண்ணே... யாரண்ணை அந்த ராமசாமி அண்ணன்?

Sinthu said...

"
ஆதிரை said...
:)
அண்ணே... யாரண்ணை அந்த ராமசாமி அண்ணன்?"
எனக்குத் தெரியும் ஆனால் நான் சொல்ல மாட்டேன்...

@Sinthu
//எனக்குத் தெரியும் ஆனால் நான் சொல்ல மாட்டேன்...

யார் கண்டது. அவர் ஒருத்தர் கஞ்சிபாய் என்றவரை வைத்து கும்முகிறார். இவர் ராமசாமி அண்ணனாம். பாவம் அந்த இரண்டு சீவன்களும்... வந்தவன் நின்றவன் எல்லோரும் தான் கடித்துக் குதறுகின்றார்கள் அந்த இரு ஜீவன்களையும். கொஞ்சம் கருணை காட்டுங்கப்பா...

நன்றி இர்ஷாத், Sinthu, கார்த்தி, ஆதிரை வருகைக்கு.

என்ன ஆதிரை ராமசாமி அண்ணனைபத்தி தெரியாம இருக்கீங்க.........

அவர் ஒரு †‡¡›¥ pfoÛNÙT¼¿ Y£• ‘WRUŸ UÁÚUÖLÁpjhPÁ ÚTN, AÙU¡eL ^]Ö‡T‡ JTÖUÖ –L°• BŸY• ÙLց| C£ef\ÖŸ. "AÙU¡eLÖ°•, C‹‡VÖ°• CV¼ÛL STŸL·'' GÁ¿ JTÖUÖ i½ E·[ÖŸ.

புரிஞ்சுதா.............

@Hisham Mohamed - هشام
//அவர் ஒரு †‡¡›¥ pfoÛNÙT¼¿ Y£• ‘WRUŸ UÁÚUÖLÁpjhPÁ ÚTN, AÙU¡eL ^]Ö‡T‡ JTÖUÖ –L°• BŸY• ÙLց| C£ef\ÖŸ. "AÙU¡eLÖ°•, C‹‡VÖ°• CV¼ÛL STŸL·'' GÁ¿ JTÖUÖ i½ E·[ÖŸ.
புரிஞ்சுதா.............


ம்ம்ம்... அதிரடி புதிரடியாய் புரிஞ்சுது. ரொம்ப நன்றி அண்ணே...