கிரிகோரியனை மறந்த புத்தாண்டு

13:45 Hisham Mohamed - هشام 4 Comments

ராமசாமி அண்ணே புத்தாண்டு வாழ்த்துக்கள்... இன்று பதிவெழுத ஒரே அழுப்பாக இருந்தாலும். 2009ம் ஆண்டின் முதல் நாள் பதிவெழுதாவிட்டால் நல்லா இல்லன்னு நினைச்சு எழுத ஆரம்பிச்சுட்டன்.


படைத்தவனை மறந்துட்டு ஆட்டம் போடும் உலகத்துல கிரிகோரியன் மட்டும் என்ன விதிவிலக்க?

1582 ஆம் ஆண்டு பொப் கிரிகோரியன் உருவாக்கியதே அனைத்துலகம் கொண்டாடுகிற புது வருட கிரிகோரியன் கெலண்டர். ஆனால் இவரை யாரும் இந்த தினத்தில் ஞாபகப்படுத்துவதில்லை. குறிப்பாக யேசு நாதரை மறந்த கிறிஸ்மஸ் பண்டிகை போலவும் நபிகளாரை மறந்த மீலாது விழாவை போலவும் கிரிகோரியனை மறந்த புத்தாண்டு.(விடுங்க ராமசாமி அண்ணே இதெல்லாம் சகஜம்...)


2008ம் ஆண்டு ஏற்படுத்திய கசப்பான நினைவுகளை மறந்து வருகிற நாட்களை சந்தோசமாக வாழ்வோம்.

இந்த கிரிகோரியன் புத்தாண்டில் உலகெங்கும் கொடிய யுத்தம் ஒழிந்து. சமாதானம் பூக்க பதிவுலகத்திற்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

4 COMMENTS:

அண்ணா, நான் மறக்கலைங்கோ....

LOSHAN said...

ஓ இவர் தன் கிறகொரியனா? முகம் தெளிவா இல்லையே.. ராமசாமி அண்ணே கொஞ்சம் தெளிவா காட்டுங்க.. ;)

HISHAM said...

வரும்ம்ம்ம்ம்..... ஆனா வராதே.....................

HISHAM said...

பழைமை பேசியால எப்படி மறக்க முடியும்...... (சும்மா)