மேலாடை இல்லாத உலக தலைவர்கள்.

12:53 Hisham Mohamed - هشام 9 Comments

ராமசாமி அண்ணே பார்க்கக் கிடைக்காத அரிய புகைப்படங்களை பார்க்க ஓடி வாரீங்களா....

இதுவரையில் கோட் சூட்டோட பார்த்த உலகத்தலைவர்களை உல்லாசமாக பார்த்து பரவசப்படுங்கள்.

மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை..........
ரஷ;ய அதிபர் விளடிமிர் புடின்.கங்கை கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் ரீகன் அருகினிலே....
அமெரிக்க முன்னாள் அதிபர் ரேனால்ட் ரீகன்.


யமுனா நதி இங்கே ராதை மனம் எங்கே கண்ணன் போவதெங்கே.....
பிரான்ஸ் அதிபர் சர்கோஸி.நிலா அது வானத்து மேலே.....
முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி.


ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க........
முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் மனைவியுடன்

குளிச்சா குத்தாளம்......
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜெரால்ட் போர்ட்

அடியே கொல்லுதே.........
அமெரிக்க புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா.

9 COMMENTS:

Great photos and comments too!!

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் மனைவியுடன்

யார் இது..? ஹிலாரி தானே... :)

நல்லாயிருக்குங்கோ...........!

///அடியே கொல்லுதே.........
அமெரிக்க புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா.///

=))=))

What is the fun in seeing the pictures of the leaders, who are already passed away...!!!

)))))))...!!!!

Anonymous said...

//அடியே கொல்லுதே.........
அமெரிக்க புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா//

தலைவா ஸு...ப்பரு.

நல்ல set ஆயிருச்சி

Sinthu said...

"அடியே கொல்லுதே.........
அமெரிக்க புதிய ஜனாதிபதி பராக் ஒபாமா."

:))
Smile.....
super Hisham anna......
sinthu
Bangladesh

Mr.TH said...

US people are much expert in THAT matter, here too they have proved being half naked :D lol

Hisham, Thxs for the collection Machang.

Feed more man, Like to read more....