எதயும் யாரும் வளர்க்கத் தேவையில்லை. அதுவா வளரும்

பிற்பகல் 12:58 Hisham Mohamed - هشام 8 Comments


தமிழை வளர்கிறேன்னும் பதிவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன்னும் நிறைய பேர் கிளம்பிட்டாங்கா.


அதிகமாக தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு லக்கிலுக், அதீசா, ஆசிப் மீரான், பரிசல்காரன், சாரு நிவேதா (இன்னும் நிறைய பேர்) இவர்கள்தான் காரணம் இருக்கிற பத்து சதவீத பதிவர்களையும் பத்தாயிரம் சதவீதமாக பிரிக்கிற இவர்களின் சுயநலம்தான் இலங்கை தமிழர்கள் தங்கள் முதுகில் சுமக்கிற செல்களுக்கும் காரணம்.


பதிவுலகத்திற்கு நான் புதியவன் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதும் பதிவல்ல இது. கொஞ்சம் யோசித்தால் உண்மை புரியும்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்ததன் மூலம் தமிழ் நாடு தன்னுடைய ஜட்டிக்கு ஆபத்து வராமல் பாதுகாத்து கொண்டது பாவம் ஏமாந்தவர்கள் இலங்கையில் இருக்கிற கொஞ்சம் மாங்காக்கள் மன்னிக்கனும் நல்லவர்கள். அவர்கள்தான் தல, இளைய தளபதி , சூப்பர் ஸ்டார் ஆகியோர் பஞ்சம் பிழைக்க பணம் அனுப்புகிறவர்கள். திரையுலகின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மூலம் அவர்களுடைய திரைப்படங்களை இலங்கையில் தொடர்ந்து திரையிட்டு பொக்கட்டை நிறைக்க அவர்கள் விளம்பரம் தேடிக்கொண்டார்கள். நடிகர்களும் தங்கள் பங்கிற்கு நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கிறார்கள் அவர்களுடைய விளம்பர பணியை. விஜயகாந்த் இவர் அடுத்தவர் அவர் தனித்துதான் போராடுவார் போல(வடிவேலு என்ன செய்வாரோ தெரியாது). மக்களவை உறுப்பினர் கனிமொழியின் நாடகம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளரின் மகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமா?


ஆர்ப்பாட்டம் நடத்துங்கோ தப்பில்ல ஆனா அதுக்கு முதல்ல இலங்கையில் 8 சதவீதம் இருக்கிற தமிழர்கள் 80 சதவீதமாக பிரிந்திருக்கிறார்கள் அத முதல்ல சரிபடுத்தனும். ஆர்பாட்டம் நடத்துற நீங்க எத்தனை பிரிவுகளா பிரிந்து செயற்படுறீங்க. ஏன் தமிழ் நாட்டின் (மாங்கா) மனிதர்களுக்கு ஒரே கொடி இந்திய கொடியின் கீழ் நின்று ஆர்பாட்டம் நடத்த முடியாது?(கேள்விக்குறியை போட்டா நாங்க பதில் சொல்லுவோமா அதெல்லாம் நடக்காது... இப்படி எவ்வளவு காலத்துக்குத்தான் இருப்பது)


இலங்கை தமிழர் பிரச்சினை முதல் ஆப்கான் ஆக்கிரமிப்பு வரை அப்பாவிகள் என்று நல்லவர்கள் அழைக்கும் (மாங்கா) மனிதர்கள் இன்னல்களை அனுபவிக்க அவர்கள்தான் காரணம்.


என்னை யார் என்ன நினைத்தாலும் பரவல....என்னோட மனசுல பட்டத பதிவுல சொன்னேன் யாராவது நல்லவர்களை புண்படுத்தியிருந்தா மன்னிக்கனும்..... இப்ப நான் சொன்னது உண்மையான நல்லவர்களை... மாங்கா இல்ல.....

8 COMMENTS:

பெயரில்லா சொன்னது…

Etho nalladha solla try panreengannu puriyithu........Nanban

பெயரில்லா சொன்னது…

ஹிஷாம், உங்கள் கருத்துடன் எனக்கும் உடன்பாடு உள்ளது...
நீங்கள் தற்போது இலங்கையில் இருந்தீர்களென்றால் அங்குள்ள நிலவரம் பற்றியும், புலிகளை பற்றியும் உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்..

நன்றி

Hisham Mohamed - هشام சொன்னது…

நன்றி மாங்கா(உங்க பெயர் தெரியல)
இலங்கையில் மட்டுமில்ல உலகத்துல தமிழர்கள் எங்கெல்லாம் இருக்காங்கலோ அங்கெல்லாம் இதுதான் கதி. புதுசா சில பதிவர்களும் ஆரம்பிச்சிருக்காங்க சிலர் தொன்று தொட்டு செய்து வாராங்க என்ன பன்றது.
நான் இலங்கையிலதான் இருக்கேன் புலிகள் காட்டுல இருக்கு நான் வீட்டுல இருக்கேன்.

லக்கிலுக் சொன்னது…

//அதிகமாக தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு லக்கிலுக், அதீசா, ஆசிப் மீரான், பரிசல்காரன், சாரு நிவேதா (இன்னும் நிறைய பேர்) இவர்கள்தான் காரணம் இருக்கிற பத்து சதவீத பதிவர்களையும் பத்தாயிரம் சதவீதமாக பிரிக்கிற இவர்களின் சுயநலம்தான் இலங்கை தமிழர்கள் தங்கள் முதுகில் சுமக்கிற செல்களுக்கும் காரணம். //

enna kodumai sir idhu? :-(

பெயரில்லா சொன்னது…

dai sony pundai mahanai vaaya muududaa

Hisham Mohamed - هشام சொன்னது…

லக்கி லுக் நான் சொன்னதுல ஏதாவது தப்பா இருக்கா?
நாளாந்தம் உங்களுடைய நல்ல பதிவுகளை பார்க்கிறவர்களில் நானும் ஒருவன். உங்கள் திறமைக்கு நான் மதிப்பளிக்கிறேன் இருந்தாலும் அடுத்தவரை தாக்கி ஏன் அவரை பிரபலப்படுத்துகிறீர்கள்.........

Hisham Mohamed - هشام சொன்னது…

//dai sony ...............//
நாகரீகமான பதிவர்களுக்கு மத்தியில் உங்களை போன்றவர்களைத்தான் உதைக்க வேண்டும்...
பொதுவாக முகவரி இல்லாதவைகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. நீங்க உண்மையான ஆம்புளயா இருந்தா ஓஓஓ நீங்க பொம்புளயோ தெரியல முகவரியோட நாகரீகமா பேசுவோம் வாங்க....

பெயரே இல்லாம கருத்து சொல்கிற மன்னிக்கனும் ---------சொல்கிற மாங்கா உங்களுக்கே இவ்வளவு இருக்குன்னா. சொந்தமாக தளம் வைத்து(www.hishamlive.com) புகைப்படம் போட்டு பதிவெழுதுற எனக்கு தில் கொஞ்சம் அதிகம்.

kuma36 சொன்னது…

///பெயரே இல்லாம கருத்து சொல்கிற மன்னிக்கனும் ---------சொல்கிற மாங்கா உங்களுக்கே இவ்வளவு இருக்குன்னா. சொந்தமாக தளம் வைத்து(www.hishamlive.com) புகைப்படம் போட்டு பதிவெழுதுற எனக்கு தில் கொஞ்சம் அதிகம்.//

மிக மிக சரியாக சொன்னிங்க. வாழ்த்துக்கள்.